Friday 13 May 2011

பாரிஸ் பயணம்



கடந்த ஏப்ரல் மாதம் ஒன்பதாம் திகதி முதல் மூணு நாள் பயணமாக பாரிஸ் சென்று வந்தேன் , சிறு வயது முதல் நான் பார்க்க அசை பட்ட இடங்களில் பாரிஸ் சும் ஒன்று , இன்னும் நியூ யோர்க் பார்க்க வேண்டும் , அதற்கு நேரமும் , பொருளும் கிட்டுமோ ? பாரிஸ் என்ன அழகு ! திரும்ம போக மனம் அசை படுகிறது ....பார்க்கலாம்

No comments: